About
பாலமுருகன்(9751237741) வேலிய நல்லூர் கிராமம் செய்யாறு வட்டம் (604407) திருவண்ணாமலை மாவட்டம் மேட்டுப்பாத்தியில் மணிலா விதை விதைக்க ஒரு மணி நேரத்திற்கு 1600 இயந்திரம் மூலம் மணிலா செடி பிடுங்கி தரப்படும் ஒரு மணி நேரத்திற்கு 1600 இயந்திரம் மூலம் மணிலா பறித்து தரப்படும் ஒரு மணி நேரத்திற்கு 1600 இயந்திரம் மூலம் அன்டை வெட்டி தரப்படும் மற்றும் வைக்கோல் சுற்றி தரப்படும் கரும்பு தோட்டத்திற்கு மண் அணைத்து தரப்படும் சவுக்கு வேர் பிடுங்கி தரப்படும் தரிசு நிலங்கள் சமம் செய்து தரப்படும்
Business
- Business name
- BALAMURUGAN
- Owner
- M B M
- Member since
- Jun 2026
- Listings
- 1